Map Graph

அடல் பிகாரி வாச்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம்

அடல் பிகாரி வாச்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் முனைவர் இராம் மனோகர் லோகியா மருத்துவமனை, முன்பு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புது தில்லி என்பது இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது மருத்துவர் இராம் மனோகர் லோகியா மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் குரு கோபிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது. முதுநிலை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக 2009-ல் தொடங்கப்பட்டது. 2019-ல் 100 இடங்களுடன் கூடிய இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை அறுவையியல் படிப்பைத் தொடங்கியது.

Read article